What is important in life?



வாழ்க்கையில் எது முக்கியம்?



பசியை உணர்ந்த மனிதன் உணவு தேவைக்காக காடுகள் மலைகள் என  திரிந்து கிழங்குகள் பழங்களை உண்டவன், உடையின் அவசியத்தை உணர நாகரிகம் பிறந்தது.
கால் போன போக்கில் சென்று பல இடங்களில் தங்கி பழக்கப்பட்டவன், நாளடைவில் வளம் மிக்க  சமவெளிப் பகுதியில் தங்கி விவசாயத்தை முன்னெடுத்தான்.
அதன்பிறகு வாழ்க்கையையும் வாழ்வியல் முறைகளையும் கற்பிக்க தொடங்கியவன் எது முக்கியம் என்று பட்டியல் இடுகையில் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் என்பதே வாழ்க்கையின் அங்கமாக இருந்தது.
நீண்டநாட்கள் தேவைக்காக உணவு தானியங்களை சேமிக்கவும், உடுத்தும் ஆடை, ஆபரணங்களை பாதுகாக்கவும் வீடே மிக முக்கியமென்பதை உணர்ந்தவன், தனக்கென பாதுகாப்பு மிக்க வீடுகளை உருவாக்கி குடியிருக்க தொடங்கினான்.
அப்படிப்பட்ட மிக முக்கிய தேவைகளில், பெருங்கனவுகளில் ஒன்றான உங்களுக்கான சொந்த வீட்டை நிறைவான குடிநீர், காற்றோட்டமான இடமென சகல வசதிகளுடன், கட்டமைத்து தருவதில், 30 வருடங்களுக்கு மேலாக அனுபவம் வாய்ந்த Arun Excello  நிறுவனம் சிறப்பாக செய்து வருகிறது.
உலகளாவிய அளவில் கொரோனா வைரஸ் பரவலால், நிச்சயமற்ற பொருளாதார நிலைக்கு மத்தியில், அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த லாக்டவுனிலும் உங்களின் தேவையை கருத்தில் கொண்டு, புதிய மாற்றங்களுடன் உங்களின் எதிர்பார்ப்புக்குரிய விலையில், புதுப்புது புராஜெக்ட்களை உருவாக்கி உங்கள் கனவு இல்லத் தேவையை நிறைவேற்றி வருகிறது.
குறைந்த வட்டி, அதிக வரிவிலக்கு, மாற்றமில்லா ரெப்போ விகிதம் என, குறைவான முதலீட்டில் நிறைவான நடைமுறைகளுடன், நவீன வாழ்க்கை முறைக்கேற்ப, உங்கள் வருங்கால வீடு வாங்கும் திட்டத்தை நிறைவேற்ற காத்திருக்கும், Arun Excello வில் வாங்கி உங்கள் கனவு இல்லத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திடுங்கள்.


Post a Comment

0 Comments